Categories
விளையாட்டு

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் : இந்தியாவின் நீரஜ் சோப்ரா அசத்தல் …. இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்….!!!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் தகுதி சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்று  இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது .இதில் இன்று காலை ஆடவருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இதில் தனது முதல் வாய்ப்பிலேயே  86.65  மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து அசத்தியுள்ளார். இதனால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இந்நிலையில் வருகின்ற […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி : பிளிஸ்கோவா , ஸ்வியாடெக் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் …!!!

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில்,நடால்,பிளிஸ்கோவா , ஸ்வியாடெக் ஆகியோர் இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளனர் . ரோம் நகரில் நடைபெற்று வரும், இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ,ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 9 முறை சாம்பியனான ரபெல் நடால், அமெரிக்காவை சேர்ந்த ஒபெல்காவுடன்  மோதி, 6-4, 6-4 என்ற நேர் செட்டில், வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். முந்தைய நாள் நடைபெற்ற போட்டியில், மழையின் காரணமாக  பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் பிறகு நேற்று நடைபெற்ற போட்டியில் ,பின் தங்கிய […]

Categories

Tech |