பீகாரில் சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியுள்ளது. பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. அதன் முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 28ம் தேதி முடிவடைந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த மூன்றாம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் மூன்றாவது கட்ட இறுதி தேர்தல் வாக்குப்பதிவு இன்று பீகாரில் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பீகாரில் 19 மாவட்டங்கள் உள்ளடங்கிய 78 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து […]
