Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“பழிவாங்க நினைத்தோம்” இறுதி ஊர்வலத்தில் கலவரம்…. போலீஸ் விசாரணை…!!

இறுதி  ஊர்வலத்தின் போது தகராறில் ஈடுபட்ட குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பகுதிக்கு அடுத்த குடிமல்லூர் பஜனை கோவில் தெருவில் வசித்து வந்த முதியவர் ஒருவர் நேற்று முன்தினம்  காலமானார். இவரை அடக்கம் செய்வதற்காக  உறவினர்கள் உடலை எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் இறுதி ஊர்வலம் அகதிகள் வசிக்கும் பகுதிக்கு அருகில் சென்று  கொண்டிருந்தபோது அங்கு வசிக்கும் சிலர் தீடீரென தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குடிமல்லூர் பகுதியில் வசிக்கும் தினேஷ் […]

Categories

Tech |