இத்தாலியில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலால் அமெரிக்கா, ஆசியா உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரிட்டனில் கொரோனா நோயால் பாதிப்படைந்தவர்கள் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகின்றது. ஆனால் இத்தாலியில் அவை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அந்த வகையில் இத்தாலியில் இதுவரை 3.5 மில்லியன் மக்கள் கொரோனா […]
