கிரிகோரியன் ஆண்டு : 167 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 168 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 198 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 363 – உரோமைப் பேரரசர் யூலியான் டைகிரிசு ஆறு வழியே பின்வாங்கி, தமது சரக்குக் கப்பல்களைத் தீயிட்டுக் கொளுத்தினார். உரோமைப் படைகள் பாரசீகரிடம் இருந்து பெரும் இழப்புகளைச் சந்தித்தன. 632 – மூன்றாம் யாசுடெகெர்டு சாசானியப் பேரரசின் மன்னராக முடிசூடினார். இவரே சாசானிய வம்சத்தின் (இன்றைய ஈரான்) கடைசி அரசராவார். 1487 – ரோசாப்பூப் போர்களின் கடைசிப் போர் ஸ்டோக் ஃபீல்டு என்ற இடத்தில் இடம்பெற்றது. 1586 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி, இரண்டாம் […]
வரலாற்றில் இன்று ஜூன் 16….!!
