தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக நடிகை தீபா இணையத்தில் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை, விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் நடிகை தீபா என்கிற பவுலின் (29) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை மீட்டு போலீசார் நடத்திய விசாரணையில், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இவர் விஷாலின் துப்பறிவாளன், வாய்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இன்ஸ்டாவில் ஆக்டி செயல்பட்டார். இவர் சென்ற 7 நாட்களுக்கு முன்பாக இன்ஸ்டாவில் வெளியிட்ட […]
