உக்ரேனில் இறந்த பெண் திடீரென உயிர் பெற்ற நிலையில் தான் சொர்க்கத்தில் உள்ள இறந்து போன தந்தையை பார்த்ததாக கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Stryzhavka நகரைச் சேர்ந்த க்சேனியா திதுக் என்ற 83 வயது மூதாட்டியின் உடல் நல குறைவு ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் மருத்துவர்களை வீடிற்கு அழைத்து சிகிச்சை கொடுத்தனர். தொடர் சிகிச்சையில் அவரது நாடித்துடிப்பு நின்றதால் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறினர். பின்னர் 10 மணி நேர சடலமாக க்சேனியா படுக்கவைக்க பட்டிருந்த […]
