சுவிட்சர்லாந்தில் பொதுமக்கள் இறந்த பறவைகளை பார்த்தால் அதனை தொட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து வந்த காட்டுப் பறவைகள் இறந்து கிடந்துள்ளது. அதனை ஆய்வு செய்ததில் பறவைக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இந்தப் பறவை காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு தொற்று ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது. இருப்பினும் உள் நாடுகளில் வளர்க்கப்படும் பறவைகளுக்கு இந்த தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனை கட்டுப்படுத்த துர்காவ் மண்டல நிர்வாகம் கடுமையான […]
