பணம் இல்லாததால் இறந்த தாய் உடலை வீழ்சேரில் வைத்து சுடுகாட்டுக்கு கொண்டுவந்துள்ளார் அவரின் மகன். திருச்சி மாவட்டம் மணப்பாறை பாரதிநகர் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியினர் மகன் முருகானந்தத்துடன் வசித்து வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு உடல்நலம் சரியில்லாமல் போக அவரை முருகானந்தம் தன்னுடன் வைத்து கவனித்து வந்தார். இருப்பினும் ராஜேஸ்வரிக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு புண்ணான நிலையில் அந்த தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் […]
