பிரித்தானியாவின் இளவரசரான பிலிப் இறந்த செய்தியினை தொலைபேசி வாயிலாக அமெரிக்காவில் வாழும் இளவரசர் ஹரிக்கு கூற அழைத்தபோது, அவர் எழுந்திருக்காத காரணத்தினால் அவருடைய வீட்டிற்கு அமெரிக்க காவல்துறையினர் அனுப்பிவைக்கப்பட்டனர் என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் இளவரசர் பிலிப் மதியம் 12 மணிக்கு இறந்ததாக செய்தி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இளவரசர் ஹரி வாழும் கலிபோர்னியாவை பிரித்தானியாவும் எட்டு மணி நேர வித்தியாசம் என்பதால் இளவரசர் ஹரியை தொலைபேசி வாயிலாக அழைத்ததாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் கலிபோர்னியாவில் […]
