இறந்த குழந்தையை வீட்டு சுவற்றில் புதைத்து அதனுடன் எட்டு மாதங்களாக ஒரு குடும்பத்தார் வாழ்ந்து வந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவைச் சேர்ந்த 25 வயதான கைலி வில்ட் தனது காதலரான ஆலன் ஹோலிஸ் மற்றும் 5 மாத குழந்தை உட்பட மொத்தம் நான்கு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தான் அதே பகுதியில் உள்ள வேறொரு வீட்டிற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார். இதனை அடுத்து கடந்த வாரம் CYS என்ற மாநில குழந்தைகள் […]
