அன்னப்பறவை ஒன்று தன் ஜோடிக்காக ரயில் பாதையில் காத்திருந்தால் ரயில்கள் செல்ல தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள Fuldatal என்ற பகுதியின் ரயில் பாதையில் உள்ள மின் கம்பியின் உயர் அழுத்தத்தால் அன்னப்பறவை ஒன்று அதில் சிக்கி உயிரிழந்துள்ளது. இதனைக்கண்ட அன்னப்பறவையின் ஜோடியான மற்றொரு அன்னப்பறவை உயிரிழந்த தன் ஜோடிக்கு துக்கம் அனுசரிப்பது போன்று ரயில் பாதையில் அமர்ந்திருந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. அதனால் சுமார் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட வேண்டிய […]
