ராஜஸ்தானில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 60 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதிற்கு மேல் மற்றும் 45 வயதிற்கு மேல் உள்ள நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தானில் கோட்டா மாவட்டத்தில் உள்ள கார் மூடி கிராமத்தில் வசிக்கும் பகதூர் சிங் ராஜ்புட் 60 வயதுடைய முதியவர் நேற்று முன்தினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா […]
