அமாவாசை அன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதிலும் தட்சிணாயன துவக்க காலத்தில் வரும் ஆடி அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாடு மிகவும் சிறப்பானதாகும். ஆடி அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு காலையிலேயே துவங்கி விட வேண்டும். அதன்படி ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு தண்ணீரில் எள் கலந்து வீட்டிற்கு வெளியில் வைத்திருப்பார்கள். அது எதற்கு என்றால், தற்பணம் என்பதற்கு திருப்தி என்பது பொருள். நீரை இறந்தவர்களுக்கு வழங்கி திருப்திப்படுத்துவது ஆகும். எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் […]
