சென்னை வேப்பேரியில் உள்ள ஜெயின் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேப்பேரியை சேர்ந்த சர்மா என்பவர் மின்ட் பகுதியில் மருந்தகம் நடத்தி வருகிறார். இவரின் மனைவி சீமா ஷர்மா. இவர்களுக்கு ரோஷினி சர்மா என்ற மகள் உள்ளார் .இவர் வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள ஜெயின் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி திறந்த முதல் நாள் நேற்று காலை 8 […]
