நடப்பு நிதியாண்டில் தங்கத்தின் தேவை 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2022 ஆம் வருடத்தின் மூன்றாம் காலாண்டின் உலகில் தங்கத்தின் தேவை தொடர்பான அறிக்கையை உலக தங்க கவுன்சில் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2021 – 2022 ஆம் தேதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 168 டன்னாக இருந்தது. இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டில் இதே காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை […]
