பஞ்சாப் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான் ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் அவர் மீது சிரோமணி அகாலி தள சுக்பீர் சிங் தலைவர் கடுமையாக குற்றச்சாட்டுகளை குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அதன்படி விமானத்தில் நன்றாக குடித்துவிட்டு போதையில் இருந்த பகவந்த் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டார். விமானத்தில் அதிகபோதையில் நடக்க முடியாமல் பகவந்த இருந்துள்ளார் என்று சக பயணிகள் கூறிய தகவல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இதனால் விமானம் 4 மணி நேர காலதாமதத்துடன் சென்றது. […]
