தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் எடுத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி 3 டி20 தொடர் மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு […]
