இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை ஆதரிப்பதில் கங்குலியை தொடர்ந்து விராட் தான் என்று இர்ஃபான் பதான் கூறியிருக்கிறார். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூறும்போது, “விராட் கோலி கங்குலியை போன்றே இருக்கிறார். இளம் வீரர்களுக்கு மிகச் சிறப்பான ஆதரவு தருபவர் அவரை சுற்றி ஒரு ஒளிவட்டம் இருக்கிறது. அவர் தானாகவே முன்வந்து இளைஞர்களை ஆதரிப்பவர். ரிஷப் பந்த் விஷயத்தில் அதை நாம் பார்த்துள்ளோம். அதை வெளிப்படையாக அவர் […]
