இலங்கை நாட்டில் வடக்கு மாகாணத்தில் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் காற்றாலை மின்சக்தி அமைக்கும் திட்டத்திற்கு இலங்கை அரசு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டின் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை நாட்டில் வடக்கு மாகாணத்தில் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் காற்றாலை மின்சக்தி அமைக்கும் திட்டத்திற்கு இலங்கை அரசு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டின் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ” […]
