திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் மூதாட்டி மேரி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஜெசிந்தா மற்றும் ஜெயந்தி என இரு மகள்கள் உள்ளனர். மேரி என்பவர் இரண்டு நாட்களுக்கு முன் இறந்து விட்டார். ஆனால் அவரின் இரு மகன்களும் அவரின் உடலை வைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து அப்பகுதி உள்ள மக்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவரின் இரு மகள்கள் வீட்டிற்கு உள்ளே வர […]
