லண்டனில் ரயிலில் அமர்ந்திருந்த ஆண் பயணியிடம் ஒரு பெண் கடுமையான வார்த்தைகளால் பேசி இனவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனின் Ealing Broadway station என்ற ரயிலில், மாலை நேரத்தில் இளம்பெண்கள் இருவர் ரயிலில் ஏறியுள்ளார்கள். அதன் பின்பு, இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்கள். இது அருகே அமர்ந்திருந்த ஒரு நபருக்கு இடையூறாக இருந்துள்ளது. எனவே, அவர் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அப்போது, அவர்களில் ஒரு பெண் கோபமடைந்து, அந்த நபரை […]
