ஆப்கான் பிரதிநிதிகள் உடனான பேச்சுவார்த்தையில் செயல்பாடுகள் மூலமே தலீபான்கள் மதிப்பிடப்படுவார்கள் என அமெரிக்கா திட்டவட்டமாக கூறியுள்ளது. ஆப்கானில் ஆட்சி மாற்றத்திற்கு பின் முதல் முறையாக கடந்த 9 ஆம் தேதி கத்தார் தலைநகர் தோகாவில் தலீபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகள் சந்தித்து பேசினர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினமும் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தலீபான்கள் உடனான பேச்சுவார்த்தை நேர்மறையாக அமைந்தது. இருப்பினும் தலீபான்களின் செயல்பாடுகள் மூலமே […]
