திண்டிவனம் அருகில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு 10 பேர் காயமடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ரோஷணை காலனி அண்ணா தெரு பகுதியை சேர்ந்த 22 வயதான உதயன், 25 வயதான சிவகுமார், 27 வயதான ஹரிஹரன், 22 வயதான ரியாஸ், 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரும் அங்கு இருக்கின்ற மைதானத்தில் நாய் ஒன்றை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அப்போது அதே காலனியில் உள்ள முனியன் தெரு பகுதியை சேர்ந்த 22 வயதான […]
