Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இரு சகோதரிகளின் புதிய முயற்சி… குவியும் பாராட்டுக்கள்…!!

பள்ளி விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் நோக்கத்தில் இரு சகோதரிகள் செய்துவரும் செயலை மக்கள் பாராட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள செரியலூர் கிராமத்தில் வசித்து வருபவர் இரும்பொறை. இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு மாட்சிமை என்ற 18 வயது மகளும் உவகை என்ற 17 வயது  மகளும் இருக்கின்றனர். இவர்களில் மாட்சிமை சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். உவமை பிளஸ்-2 முடித்த நிலையில் கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்து இருக்கிறார். […]

Categories

Tech |