ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக சோழவரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த வெட்டு காயங்களுடன் கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பொன்னேரி […]
