காஞ்சிபுரத்தில் கம்பியை ஏற்றிச்சென்ற வேன் நடுரோட்டில் கவிழ்ந்ததால் இருவர் காயம் அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூரில் நேற்று கம்பியை ஏற்றி கொண்டுச் சென்ற வேன் சிங்கப்பெருமால் கோவிலுக்கு செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தது . இந்நிலையில் வேன் வல்லக்கோட்டை அருகே செல்லும் போது ஓட்டுனரை மீறி நிலைதடுமாறியுள்ளது. இதனால் வண்டி ரோட்டின் மீது வைக்கப்பட்டிருக்கும் தடுப்பில் மோதியதோடு மட்டுமல்லாமல் முன்னே சென்றுகொண்டிருந்த கார் மீதும் மோதியது. இதனால் வேன் சாலையில் கவிழ்ந்து அதிலிருந்த கம்பிகள் காரின் […]
