மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே இருளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் பெருந்திட்ட வளாகத்தின் எதிரே பழங்குடி இருளர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இவர்கள் இருளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை றது செய்ய வேண்டும் என கூறினர். இதனையடுத்து இருளர் மக்கள் மீது கொள்ளை வழக்குகள் சுமத்தும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு […]
