இரும்பு திருடிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சநல்லூரில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து அங்கிருந்த இரும்புகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஜெயச்சந்திரன் நெல்லை டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதில் பழைய பேட்டை பகுதியில் வசிக்கும் கண்ண […]
