பிரிட்டனில் வயிற்றுவலியால் அவதியுற்ற குழந்தையின் வயிற்றில் இருந்த காந்த உருண்டையை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மியான்மரின் 2 வயதுடைய பெக்கா மெக்கார்த்தி என்ற குழந்தை கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தது. பெற்றோர்கள் அக்குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மருத்துவமனையில் குழந்தையின் வயிற்றை எக்ஸ்ரே செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் குழந்தை காந்த உருண்டையை விழுங்கி உள்ளது என்று தெரியவந்தது. கலர் கலர் வண்ணங்களில் இருக்கும் இந்த காந்த உருண்டையை குழந்தை மிட்டாய் என்று சாப்பிட்டு […]
