இரும்பு கடாயில் சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இரும்புசட்டி சமையல் தாத்தா, பாட்டி கால சமையல் முறை. சரியாக பராமரித்தால் மிக நன்மையளிப்பது,. சரியாக பராமரிக்க முடியாவிட்டால் கெடுதலே. இதன் சாதக, பாதகங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். நன்மைகள்: இரும்பு பாத்திரம் சூடாக தாமதமாகும். ஆனால் சூடானால் சூட்டை நன்றாக தாங்கும். உதாரணமா தோசைக்கல் சூடானால் அதில் தொடர்ந்து தோசை சுட உதவும். தோசையை பரவலாக நன்றாக சுடமுடியும். தோசை […]
