சோர்வு, தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், சருமம் வெளிறிப்போய்க் காணப்படுவது, இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறது என்றால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் உங்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டிருக்கலாம். இந்தியாவில் 80 சதவிகிதம் பேருக்கு இரும்புச் சத்துக் குறைபாடு இருக்கிறதாம். இந்த குறைபாடு நாளடைவில் ரத்தசோகையில் கொண்டுபோய்விடுகிறது. இது பெரும்பாலும் திருமணத்திற்கு பின் பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே … எதுவாயினும் வருமுன் காப்பதே சிறந்தது, உங்களுக்கு தேவையான சத்துக்களை ஊட்டச்சத்து […]
