Categories
தேசிய செய்திகள்

இரும்பு மீது விதிக்கப்பட்ட ஏற்றுமதி வரி ரத்து…. மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு….!!!!

உள்  நாட்டில் உருக்குவிலை அதிகரிப்பை அடுத்து இரும்பு ஏற்றுமதியில் பல கட்டுப்பாடுகளை சென்ற மே மாதம் மத்திய அரசு விதித்தது. இவற்றில் குறிப்பாக ஸ்டில் ஏற்றுமதி செய்வதற்கு 15% வரியானது விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வரியை மத்திய அரசு இப்போது ரத்து செய்துள்ளது. அந்த வகையில் மே மாதத்துக்கு முந்தைய நிலையை மீண்டுமாக கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரும்பு ஏற்றுமதியில் 2022ம் வருடம் மே 22ஆம் தேதிக்கு முன் இருந்த நிலையை மத்திய […]

Categories
ஆன்மிகம்

மக்களே…. “சனிக்கிழமையில் இந்த மாதிரி பொருள்களை வாங்காதீங்க”…. பெரிய சிக்கல்…. என்னன்னு பாருங்க….!!!!

சனிபகவானுக்கு உகந்த சனிக்கிழமையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை கட்டாயம் வாங்காதீர்கள். அப்படி வாங்கினால் குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள், சச்சரவுகள் ஏற்படும். ஆனால் இரும்பு பொருளை தானமாக மற்றவர்களுக்கு சனிக்கிழமையில் வழங்கினால் கடன் தீரும் என்பது நம்பிக்கை. தீராத கடன் தீர சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்களை தாராளமாக தானம் செய்யலாம். சனி நீராடினால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. அதாவது சனிக் கிழமையில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தால் தோஷங்கள் நீங்கும். ஆனால் சனிக்கிழமையில் எண்ணெய் வாங்கக்கூடாது. எண்ணெய் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இவங்க தான் அதை செஞ்சிருக்கணும்… வசமாக சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்…!!

தனியார் பள்ளியில் இரும்புக் கதவு மற்றும் கம்பியை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நர்சரி பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் அங்க பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த இரும்புக் கதவுகள் மற்றும் இரும்பு கம்பிகளை திருடி சென்றுள்ளனர். இதனை அறிந்த பள்ளியின் உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் டி.என்.புதுக்குடி பகுதியில் வசிக்கும் […]

Categories

Tech |