நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற இருமுகன் திரைப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது. ஹிந்தியில் வெற்றி பெற்ற படங்களை தமிழில் ரீமேக் செய்வது வழக்கம் . ஆனால் சமீபகாலமாக தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் ,கைதி, மாஸ்டர் மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று போன்ற படங்கள் இந்தியில் ரீமேக்காகி வருகிறது . இந்நிலையில் […]
