காரைக்குடியில் இரு சக்கர வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் பகுதியில் 2 இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் இடையே போட்டி ஏற்பட்டபோது. அப்போது ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முற்பட்டனர். இதனால் வாகனத்தில் சென்றவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள், இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொருவரை […]
