லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காட்டுசித்தாமூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். இவர் சென்னை போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு குண சத்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2 ஆம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்க விருந்துள்ளது. இந்த விழாவிற்கு தேவையான பொருட்களை ஆறுமுகம் மற்றும் குண சத்யா […]
