Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இது தவறான செயல்…. போலீசார் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய 3 பேர்….!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள சின்னம்பாளையம் பகுதியில் நல்லூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடப்பதாக தெரியவந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சம்பத்(52), குன்னமலையை சேர்ந்த சுந்தர்ராஜ்(23), தீக்குச்சி காட்டை சேர்ந்த நந்தகுமார்(44) ஆகிய 3 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய வாகன திருடன்…. இருசக்கர வாகனம் பறிமுதல்….!!

இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காளியம்மன் கோவில் தெருவில் முத்து கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி கம்பத்திற்கு சென்ற முத்துகண்ணன் தனது இருசக்கர வாகனத்தை அப்பகுதியில் உள்ள கோவில் அருகே நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது அவரது இருசக்கர வாகனம் திருடு போயிருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துக்கண்ணன் […]

Categories

Tech |