Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ரொம்ப கவனமா தான் போகணும்… இளைஞருக்கு நடத்த சோகம்… கார் ஓட்டுனரை பிடித்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சரக்கு வாகன டிரைவர் மீது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டம் எம்.புத்தூர் பகுதியில் குணசீலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரின் சரக்கு வாகனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குணசீலன் நேற்று இருசக்கர வாகனத்தில் நாமக்கலுக்கு சென்றுள்ளார். அப்போது நாமக்கல் நல்லூர் பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது நாமக்கலில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காருடன் ஒன்றுடன் ஓன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் குணசீலம் சம்பவ இடத்திலேயே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்ன பண்றதுன்னு தெரியல..அதிர்ச்சி அடைந்த தந்தை-மகள்..வழிமறித்த ஒற்றை யானை..!!

இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகளை காட்டு யானை விரட்டிய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் காட்டுப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் காட்டு யானைகள் அடிக்கடி மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று வீடுகளை சேதப்படுத்துவது மற்றும் பயிர்களை அழிப்பது போன்றவை வாடிக்கையாக நடந்து வருகிறது. எனவே காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி பொதுமக்கள் பலமுறை புகார் செய்தும் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.  இந்நிலையில்  அஞ்சூரான்மந்தை கிராமத்தில் வசிக்கும் ராம்ராஜ் […]

Categories

Tech |