இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தளவாய்புரம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 23 – ஆம் தேதியன்று இருசக்கர வாகனத்தில் மதன்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக மதன்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் மதன்குமார் தலையில் […]
