இருசக்கர வாகனங்களின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொழுமம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் தனது மனைவி பவித்ராவுடன் சொந்த வேலைக்காக இருசக்கர வாகனத்தில் பழனிக்கு சென்றிருந்தார். இதேப்போன்று குமரலிங்கபுரம் பகுதியில் வசிக்கும் சாகுல் ஹமீது-ஜாபர் நிஷா தம்பதியினரும் இருசக்கர வாகனத்தில் பழனிக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் மாரிமுத்து மற்றும் சாகுல் ஹமீது தங்களுடைய […]
