உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு மொழிகளில் எழுதி பாராட்டுக்களை பெற்றுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த பன்மொழி மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருபவர் தேஜஷ்வி தயகி. இவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு மொழிகளில் எழுதும் திறமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் கண்ணாடியில் எழுதும் திறமைகளையும், தலைகீழாக எழுதுவதையும் கற்றுக் கொண்டுள்ளார். வலது கையால் ஆங்கிலமும், இடது கையால் இந்தியும் எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். இது […]
