சீனாவில் எண்ணெய் கப்பல் மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில் கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கலந்துள்ளது. சீனாவில் Symphony என்ற எண்ணைய் கப்பல் மீது Sea Justice என்ற சரக்கு கப்பல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று காலை 8.30 மணியளவில் Qingdao கடலில் கப்பல்கள் நிறுத்திமிடத்தில்Symphony எண்ணெய் கப்பல் நிறுத்தப்பட்டு இருந்தது அப்போது அங்கு வந்த Sea Justice என்ற சரக்கு கப்பல் அதன் மேல் மோதியது. இந்த விபத்தால் கப்பலில் இருந்த எண்ணெய்கள் […]
