சுந்தரகாண்டத்தை படித்தால் கிடைக்கும் நன்மைகள் சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் மறைந்துபோகும். சுந்தரகாண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால் வாசிக்க வாசிக்க மன வலிமை உண்டாகும். சுந்தரகாண்டத்தை படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, ஆரோக்கியம், வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம். சுந்தரகாண்டத்தை ஆஞ்சநேயரை நினைத்து வடைமாலை சாத்தி படித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அனுமன் கடலை தாண்டுவதற்கு முன்பு சொன்ன மந்திரத்திற்கு ஜெய பஞ்சகம் […]
