ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற மார்ச் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டி இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் முதன்மை திருவிழாவாக கொண்டாடப்படுவது, பங்குனி உத்திர திருவிழாவாகும். இது ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வழிவிடு முருகன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெறும். அவ்வாறு இந்த நடப்பு ஆண்டில் 82 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் வருகிற […]
