உக்ரைன் அரசாங்கம், லுஹான்ஸ்க் என்ற பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய அறிவுறுத்தியிருக்கிறது. ரஷ்யப் படைகள், உக்ரைன் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லைகளில் ஏவுகணை மழை பொழிந்து வருகிறது. எனவே, செர்னிஹிவ், ஜைட்டோமைர், சுமி, லுஹான்ஸ்க் மற்றும் கார்கிவ் ஆகிய பகுதிகளில் தாக்குதல்கள் நடக்கிறது. எனவே, லுஹான்ஸ்க் என்ற பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசு அறிவுறுத்தியுள்ளது. தனியாக செல்ல முடியாத நபர்கள் ரயில்கள் மூலமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன் […]
