ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ராணுவ தலைமையத்தில் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 வயது குழந்தை உட்பட 17 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஏமன் அதிபரான மன்சூர் ஹாதியின் அரச படை மற்றும் ஹவுதி கிளர்ச்சி படைகளுக்கு இடையில் கடந்த ஆறு வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஏற்பட்ட போரில் அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகின்றனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். எனவே ஐ.நா. மனிதாபிமான பேரழிவில் மிக மோசமான […]
