ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி மறைவிற்கு இராணுவ அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணம் செய்த முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங் மட்டும் 80% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவமானது அனைத்து தரப்பினரிடையே […]
