மர்மமான முறையில் இறந்த கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகலேரி கிராமத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரான வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெங்கடேசனிடம் தந்தையின் நினைவஞ்சலிக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்கி வருமாறு அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர் . இதனையடுத்து வெங்கடேசன் எனக்கு மனது சரியில்லை என கூறி விட்டு கோபத்துடன் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட […]
