தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 23 கிராமங்களில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இரவு முகாம் நடத்தி வருகிறது. இந்த முகாம் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் அல்லாதவர் களுடனான உறவு மற்றும் பிணைப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. இந்த முகாம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு காரைக்குடி மண்டல மேலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வங்கி அதிகாரிகள் விவசாய கடன் பெறுதல் மற்றும் […]
