இரவு நேரங்களில் எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். சில உணவுகளை குறிப்பிட்ட நேரங்களில் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் கீரை, தயிர், பருப்பு உள்ளிட்ட […]
